திண்டுக்கல் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு
TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பணிபுரிய பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details
பதவியின் பெயர்
பட்டியல் எழுத்தர் (Record Clerk)
உதவுபவர் (Assistant)
காவலர் (Security)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
பட்டியல் எழுத்தர் | 08 |
உதவுபவர் | 10 |
காவலர் | 10 |
மொத்த காலிப்பணியிடம் | 28 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
பட்டியல் எழுத்தர் | Rs.2,410 + Rs.4,049 |
உதவுபவர் | Rs.2,359 + Rs.4,049 |
காவலர் | Rs.2,359 + Rs.4,049 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
பட்டியல் எழுத்தர் | B.SC (இளங்கலை பட்டம்) |
உதவுபவர் | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
காவலர் | 8th Pass |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
பதவியின் பெயர் | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
SC/ST/SCA | 18 years | 37 years |
MBC/BC/BC(M)/MBC(V) | 18 years | 34 years |
OC | 18 years | 32 years |
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
தேர்வு செய்யும் முறை
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
How to Apply for TNCSC Dindigul Recruitment
விண்ணப்பிக்கும் முறை
திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் – 624 004 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 19.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TNCSC Dindigul Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு