Collector Office Recruitment 2021 – Apply Office Assistant

கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

Collector Office Recruitment Details

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலகம் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வகை தமிழக அரசு வேலை
பதவி பெயர் அலுவலகம் உதவியாளர்
மொத்த காலியிடம் 12
கடைசி தேதி 22.12.2021

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலிப்பணியிடம்

12

சம்பளம்

மாத சம்பளம் – Rs.15700 to Rs.51000

கல்வித் தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) – 37 years

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் /பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) – 34 years

இதர வகுப்பினர் – 32 years

பணியிடம்

மயிலாடுதுறை

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலை வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரம், கல்வித்தகுதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு விவரம் ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/- க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ அளவு உள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 22.12.2021 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Collector Recruitment 2021 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை


தமிழ்நாடு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு (Expired)

13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு பிரிவில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

கணினி உதவியாளர் (Computer Assistant)

சம்பளம்

மாத சம்பளம் – Rs.12000

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் கணினியில் M.S.Office  அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 36 years

தேர்வு செய்யும் முறை

நேர்காணல்/எழுத்து தேர்வு


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலைவாய்ப்பு

வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர் / தாய், தந்தை பெயர் / தேசிய இனம் /  வகுப்பு / பிறந்த தேதி /இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எண் / கைபேசி எண் / கல்வித்தகுதி /  தொழில்நுட்ப தகுதி / முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் கல்வி மாற்றுச் சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் Gazetted Officer ன் மேல் ஒப்பம் பெற்று மாவட்ட ஆட்சியர், சத்துணவு திட்ட பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று 5.00 மாலை மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Collector Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment