Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 – @www.tncsc.tn.gov.in

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

TNCSC – Tamilnadu Civil Supplies Corporation

TNCSC Vellore Recruitment 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் தற்காலிகமாக பணிபுரிய வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

Various

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர் Rs.2,359 + Rs.4,049

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

பணியிடம்

வேலூர்


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்)

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள்

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை

பதவியின் பெயர் நாள்
பட்டியல் எழுத்தர் 08.02.2022
உதவுபவர் 09.02.2022
காவலர் 10.02.2022

நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் ஆவணங்களுடன் நேரில் வரவும்.

  1. கல்விச் சான்றிதழ்
  2. ஜாதிச் சான்று
  3. இருப்பிடச் சான்று
  4. ரேஷன் கார்டு
  5. ஆதார் கார்டு
  6. புகைப்படம்

நேர்காணல் நடைபெறும் இடம்

மண்டல மேலாளர் அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் , சிவில் சப்ளைஸ் குடோன் ரோடு, பலவன்சாத்துகுப்பம் வேலூர் – 632001. தொலைபேசி எண்-0416-2264590. பேருந்து வழித்தடம் : ஓட்டேரி பேருந்து நிறுத்தம் பஸ் எண் 1 மற்றும் 2.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNCSC Vellore Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

பெரம்பலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பெரம்பலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பணிபுரிய பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 12
உதவுபவர் 20
காவலர் 16
மொத்த காலிப்பணியிடம் 48

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர் Rs.2,359 + Rs.4,049

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8th Pass

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

பணியிடம்

பெரம்பலூர்


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழக மாநகராட்சியில் வேலை


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

How to Apply for TNCSC Perambalur Recruitment

விண்ணப்பிக்கும் முறை

பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், துறைமங்கலம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 30.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNCSC Perambalur Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தஞ்சாவூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 150
உதவுபவர் 150
காவலர் 150
மொத்த காலிப்பணியிடம் 450

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர்

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8th Pass

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

பணியிடம்

தஞ்சாவூர்


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் முதுநிலை மண்டல மேலாளர்,ண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், எண் .1, சச்சிதானந்தா மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் – 613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 01.12.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

தேனி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 11
உதவுபவர் 13
காவலர் 13
மொத்த காலிப்பணியிடம் 37

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர்

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

பணியிடம்

தேனி


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

அங்கன்வாடி வேலை


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தேனி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் மண்டல மேலாளர்,ண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், No.3-112, RMTC காலனி, போடி மெயின் ரோடு, தேனி-625 531 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 30.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

திருச்சி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 54
உதவுபவர் 52
காவலர் 35
மொத்த காலிப்பணியிடம் 141

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர்

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

பணியிடம்

திருச்சி


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

திருச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் மண்டல மேலாளர்,ண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 30.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 150
உதவுபவர் 150
காவலர் 150
மொத்த காலிப்பணியிடம் 450

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர்

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

பணியிடம்

தூத்துக்குடி


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு


Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தூத்துக்குடி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும்  மண்டல மேலாளர்,ண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், C42, 43 & 44 சிப்காட் காம்ப்ளக்ஸ், மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி- 8 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 04.12.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

அமைப்பு காலிப்பணியிடம் கடைசி தேதி

திண்டுக்கல் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவி : பட்டியல் எழுத்தர்,உதவுபவர், காவலர்

 

28

19.11.2021

Apply Now

 

திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவி : பட்டியல் எழுத்தர்,உதவுபவர், காவலர்

 

103

24.11.2021

Apply Now

நாகப்பட்டினம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு
பதவி : பட்டியல் எழுத்தர்,உதவுபவர், காவலர்
 

304

 16.11.2021

Apply Now

விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவி : பட்டியல் எழுத்தர், காவலர்

 

156

15.11.2021

Apply Now

புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவி : பட்டியல் எழுத்தர்,உதவுபவர், காவலர்

 

178

11.11.2021

Apply Now

சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவி : பட்டியல் எழுத்தர்,உதவுபவர், காவலர்

 

69

10.11.2021

Apply Now

திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு

பதவி : பட்டியல் எழுத்தர்,உதவுபவர், காவலர்

 

435

05.11.2021

Apply Now

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலைவாய்ப்பு

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment