விழுப்புரம் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு
TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details
பதவியின் பெயர்
பட்டியல் எழுத்தர் (Record Clerk)
காவலர் (Security)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
பட்டியல் எழுத்தர் | 78 |
காவலர் | 78 |
மொத்த காலிப்பணியிடம் | 156 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
பட்டியல் எழுத்தர் | Rs.2,410 + Rs.4,049 |
காவலர் | Rs.2,359 + Rs.4,049 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
பட்டியல் எழுத்தர் | B.SC (இளங்கலை பட்டம்) |
காவலர் | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
பதவியின் பெயர் | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
SC/ST/SCA | 18 years | 37 years |
MBC/BC/BC(M)/MBC(V) | 18 years | 34 years |
OC | 18 years | 32 years |
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.11.2021, 5.00 PM
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட கல்வித் தகுதி உடைய மனுதாரர்கள் மட்டும் உரிய சான்றுகளுடன் 15.11.2021 க்குள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம், நெ.1 ஹாஸ்பிடல் ரோடு, விழுப்புரம் 605602 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TNCSC Viluppuram Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்