திருச்சி அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
Trichy Post Office Recruitment Details
பதவியின் பெயர்
முகவர் (Agent)
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
முகவர் (Agent) | Various |
சம்பளம்
Rs.15000
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
பதவியின் பெயர் | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
முகவர் (Agent) | 18 years | 50 years |
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.11.2021
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தேர்வு செய்யும் முறை
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வித்தகுதி / வயதுத்தகுதி, இருப்பிடச்சான்று / ஆதார் எண், பான் கார்டு இவற்றிற்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி
இந்திய அஞ்சல் துறை,
அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
ஸ்ரீரங்கம் கோட்டம்,
ஸ்ரீரங்கம்-620006.
Phone number : 0431-2432382, 2436933.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
பணியிடம்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முகவர் பணியை மேற்கொள்ள வேண்டும்
Trichy Post Office Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்