மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
Fisheries Department Recruitment Details
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 600 சாகர் மித்ரா பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sagar Mitras (சாகர் மித்ரா)
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Sagar Mitras (சாகர் மித்ரா) | Rs.15,000/- |
கல்வித் தகுதி
இளங்கலை மீன்வள அறிவியல்/கடல் உயிரியியல்/விலங்கியல்/தகவல் தொழில்நுட்பம் (Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology/ Information Technology (IT)).
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
Sagar Mitras (சாகர் மித்ரா) | 600 |
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாவட்ட கடலோர மீன்பிடி மற்றும் மீனவர் நலன் உதவி இயக்குனரை சென்றடைய வேண்டும்.
- கடலோர மீனவ கிராமங்களின் பட்டியல் மற்றும் அலுவலக முகவரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
- மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
12.01.2022
Fisheries Department Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு (Expired)
(நிரந்தர அரசு பணி)
மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
சம்பளம்
பதவியின் பெயர் | மாத சம்பளம் |
அலுவலக உதவியாளர் | Rs.15700-58100 |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
அலுவலக உதவியாளர் |
|
காலி பணியிடம்
பதவியின் பெயர் | காலி பணியிடம் |
அலுவலக உதவியாளர் | 05 |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் – ஏதுமில்லை
வயது வரம்பு
பதவியின் பெயர் | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
SC, SCA, ST | 18 years | 35 years |
BC, MBC, DNC | 18 years | 32 years |
பணியிடம் – தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை
நேர்காணல்/எழுத்து தேர்வு
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்பலாம். ஒன்றுக்குமேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். விண்ணப்பம் இணையதளம் www.fisheries.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம்,
ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம்,
நந்தனம், சென்னை-35
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
10.11.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் |
Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |