CMDA Recruitment 2021 | Apply Online 25 Driver Posts | Salary Rs.19500

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு

CMDA Recruitment – Chennai Metropolitan Development Authority

பதவியின் பெயர்

ஓட்டுநர்

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
ஓட்டுநர் Rs.19500 – 62000

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
ஓட்டுநர் 8ம் வகுப்பு தேர்ச்சி + LMV Driving License

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
ஓட்டுநர் 25

விண்ணப்ப கட்டணம்

OC / BC / BC (M) / MBC & DNC பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்ப கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

வகை அதிகபட்ச வயது
SC/ST 37 years
MBC/DNC/BC 34 years
0thers 32 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

27.10.2021

பணியிடம் –  தமிழ்நாடு


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு


தேர்வு செய்யும் முறை

ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப்பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் www.cmdachennai.gov.in  என்ற இணையதள முகவரியில் Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது).

CMDA Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு (1230 vacancy)

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு


 

Leave a Comment