Punjab National Bank வேலைவாய்ப்பு 2022| Peon Posts | காலியிடங்கள் 16 | கடைசி தேதி 05-02-2022 | Apply @ https://www.pnbindia.in/ Tamilnadu Jobs
Punjab National Bank Recruitment 2022 : பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அதன் கிளைகளில் காலியாக உள்ள Peon பணியிடத்தினை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் | பஞ்சாப் தேசிய வங்கி |
வகை | தமிழக அரசு வேலை |
பதவி பெயர் | Peon |
மொத்த காலியிடம் | 16 |
கடைசி தேதி | 05.02.2022 |
பதவியின் பெயர்
Peon
கல்வி தகுதி
12 ம் வகுப்பு தேர்ச்சி
Note :
- பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
- விண்ணப்பதாரர்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிக்க வேண்டும்.
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
சென்னை | 02 |
செங்கல்பட்டு | 11 |
விழுப்புரம் | 01 |
பாண்டிச்சேரி | 02 |
மொத்தம் | 16 |
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 24 years
வயது தளர்வு
OBC – 03 years
SC/ST – 05 years
PWD -10 years
Ex-servicemen – 03 years
பணியிடம்
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் & பாண்டிச்சேரி
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் கிடையாது
தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்காணல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை (Clerk, Assistant)
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை
தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை
How to Apply PNB Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை
Applications forms should be collected from any of the PNB Branches in the above mentioned districts or by email form cochnhrd@pnb.co.in.
The Application may be sent to the following address Superscribing “RECRUITMENT OF PEONS IN SUBORDINATE CADRE – 2021-22′ on the envelope to The Deputy Circle Head IHRD). Punjab National Bank, Circle Office Chennai South, PNB Towers, 2nd Floor, No. 46-49, Royapettah High Road, Royapettah, Chennai -600014.
விண்ணப்பிக்க கடைசி தேதி
05.02.2022 @ 05.00 PM
PNB Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்)