DCPU Recruitment 2022 – Apply Data Entry Operator, Accountant

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

Department of Social Defence : சமூக பாதுகாப்பு துறை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்காணும் பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

DCPU – District Child Protection Unit

DCPU Recruitment 2022 : Post : பாதுகாப்பு அலுவலர் ( Protection Officer), சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer), ஆற்றுபடுத்துனர் (Counsellor), சமூக பணியாளர் (Social Worker), கணக்காளர் (Accountant), தகவல் பகுப்பாளர் (Data Analyst), உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ( Assistant cum Data Entry Operator), புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) | சம்பளம் : Rs.21000

பதவியின் பெயர்

பாதுகாப்பு அலுவலர் ( Protection Officer),

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer),

ஆற்றுபடுத்துனர் (Counsellor),

சமூக பணியாளர் (Social Worker),

கணக்காளர் (Accountant),

தகவல் பகுப்பாளர் (Data Analyst),

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ( Assistant cum Data Entry Operator),

புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker)

காலிப்பணியிடம்

Various

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பாதுகாப்பு அலுவலர் Rs.21000
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் Rs.21000
ஆற்றுபடுத்துனர் Rs.14000
சமூக பணியாளர் Rs.14000
கணக்காளர் Rs.14000
தகவல் பகுப்பாளர் Rs.14000
 உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் Rs.10000
புறத்தொடர்பு பணியாளர் Rs.8000

கல்வித் தகுதி

பாதுகாப்பு அலுவலர் ( Protection Officer)

Graduate / Post Graduate in any Discipline.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)

Graduate in Law (B.L) or L.L.B

ஆற்றுபடுத்துனர் (Counsellor)

Graduate / Post Graduate in any Discipline.

சமூக பணியாளர் (Social Worker)

Graduate / Post Graduate in any Discipline.

கணக்காளர் (Accountant)

B.Com / M.Com

தகவல் பகுப்பாளர் (Data Analyst)

BA/BCA/B.Sc. Statistics / B.Sc Mathematics

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ( Assistant cum Data Entry Operator)

10th pass

புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker)

10th pass or 12th pass

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

தேர்வு செய்யும் முறை

  • நேர்முகத் தேர்வு

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலை (கிராம உதவியாளர்)

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தை அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

DCPU Recruitment Notification 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

Last Date – 08/02/2022

Click here
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

Last Date – 27/01/2022

Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

Leave a Comment