Thiagarajar College Recruitment 2022
தியாகராசர் கல்வியியல் கல்லூரி கீழ்கண்ட காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் | தியாகராசர் கல்வியியல் கல்லூரி |
வகை | தமிழக அரசு வேலை |
பதவி பெயர் | அலுவலக உதவியாளர் |
மொத்த காலியிடம் | 04 |
கடைசி தேதி | 23.12.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.tcp.ac.in/ |
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
பெருக்குபவர்
தோட்டக்காரர்
காவலர்
கல்வி தகுதி
தமிழக அரசு விதிமுறைகளின்படி குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் உயர் கல்வியும் பரிசீலிக்கப்படும்.
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் |
அலுவலக உதவியாளர் | 01 |
பெருக்குபவர் | 01 |
தோட்டக்காரர் | 01 |
காவலர் | 01 |
மொத்தம் | 04 |
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது
BC/MBC/DNC – 32 years
SC/SC(A)/ST -35 years
OC -30 years
சம்பளம்
தமிழ்நாடு அரசு விதிகளின்படி
பணியிடம்
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் கிடையாது
தேர்ந்தெடுக்கப்படும் முறை
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப்படிவத்தை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்திற்கு செயலர், தியாகராசர் கல்வியல் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை-9 என்ற முகவரிக்கு 23.12.2021 க்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்திலும் , முத்திரையிடப்பட்ட உறையிலும் விண்ணப்பிக்கக்கூடிய பதவி மற்றும் பணியிடத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும் .
ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இணைப்புகள் :
- கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த மற்றும் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழின் நகல்.
- சாதி சான்றிதழ் நகல்.
- சுயமுகவரியுடன் உரிய முத்திரைவில்லை ஒட்டப்பட்ட உறை .
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்
இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி
23.12.2021
Thiagarajar College Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
விண்ணப்ப படிவம் |
Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்