Percentage – Aptitude Questions and Answers

Percentage Questions and Answers

Topic Name Percentage (சதவீதம்)
No of Questions 25

Please enter your email:

1. The price of a house is decreased from rupees fifteen lakhs to rupees twelve lakhs . The percentage of decrease is

ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்

 
 
 
 

2. The population of a city in the year 2014 is 1,80,000 and increases at a rate of 20 % per year . Find the population of the city in the year 2016 ?

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014 – ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20 % பெருகுமானால் 2016 – ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன ?

 
 
 
 

3. The population of a town increased from 1,75,000 to 2,62,500 in a decade . The average percent increase of population per year is

ஒரு நகரத்தின் மக்கள்தொகை பத்து வருடங்களில் 1,75,000 லிருந்து 2,62,500 ஆக உயர்ந்தால் , அந்நகரத்தின் ஓராண்டு சராசரி அதிகரிப்பு சதவீதம் யாது ?

 
 
 
 

4. The value of a machine decreases by 5 % every year . If the purchase price is Rs . 60,000 , after three years the value of the machine is

ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5 % குறைகிறது . இயந்திரத்தின் அடக்கவிலை ரூ . 60,000 எனில் 3 வருடங்களுக்கு பின் இதன் மதிப்பு என்ன ?

 
 
 
 

5. Value of 28 % of 450 + 45 % of 280 is

28 % இல் 450 + 45 % இல் 280 – ன் மதிப்பு

 
 
 
 

6. What percent of – is \frac{2}{7}is \frac{1}{35}

\frac{1}{35} ஆனது\frac{2}{7} ல் எத்தனை சதவீதம் ?

 
 
 
 

7. If y % of x is 50 and z % of y is 25 then the relation between x and z

x ன் y சதவீதம் 50 எனவும் y ன் z சதவீதம் 25 எனில் X க்கும் z க்கும் உள்ள தொடர்பு

 
 
 
 

8. The population of a town is 176400. It increases annually at the rate of 5 % per annum . What will be its population after 2 years ?

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5 % மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் ?

 
 
 
 

9. The number which exceeds 16 % of it by 42 is

ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16 % ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில் , அந்த எண்

 
 
 
 

10. What percentage of a day is 10 hours ?

ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம் ?

 
 
 
 

11. The value of a machine depreciates 10 % each year . A man pays 30,000 for the machine . Find its value after 3 years

ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10 % குறைகிறது . ஒருவர் இதை வாங்குவதற்கு 30,000 கொடுத்தார் . மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன ?

 
 
 
 

12. The value of x if 20 % of x = 50

x மதிப்பின் 20 % ஆனது 50 எனில் , x -ன் மதிப்பு

 
 
 
 

13. In the ratio x % of y to y % of x , its fraction value is equals to

y -ன் x % -க்கும் X- ன் y % இடையே , விகித பின்னத்தின் மதிப்பு

 
 
 
 

14. In a class of  35 students , 7 students were absent on a particular day . What percentage of the students were absent ?

ஒரு குறிப்பிட்ட நாளில் , 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில் , வருகை தராத மாணவர்களின் சதவீதத்தைக் காண்

 
 
 
 

15. The difference between 90 % of a number and 72 % of a number is 256 then 54 % of that number is

ஓர் எண்ணின் 90 % மற்றும் அதே எண்ணின் 72 % ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில் அதே எண்ணின் 54 % என்பது என்ன ?

 
 
 
 

16. The population of a village is 32,000 , 40 % of them are men . 25 % of them are women and the rest are children . Find the number of men and children .

ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 32,000 உள்ளனர் . அவர்களில் 40 % ஆண்கள் , 25 % பெண்கள் , மீதம் உள்ளோர் குழந்தைகள் . ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க .

 
 
 
 

17. Shyam’s monthly income is Rs . 12,000 . He saves Rs . 1200. Find the percent of his savings and his expenditure .

ஷியாமின் மாத வருமானம் ரூ .12,000 . அவர் சேமிக்கும் தொகை ரூ .1200 . அவரின் சேமிப்பு , செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க .

 
 
 
 

18. Due to increase of 30 % in the price of a colour TV the sale is reduced by 40 % . What will be the percentage change in income ?

ஒரு வண்ண தொலைகாட்சி பெட்டியின் விலையில் 30 % அதிகரித்ததால் 40 % விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் கூறு

 
 
 
 

19. If P % of P is 36. Then find P.

P- ன் P % ஆனது 36 எனில் P ஐ காண் .

 
 
 
 

20. In 2010 , the population of a town is 1,50,000 . If it is increased by 10 % in the next year . Find the population in 2011

2010 – ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000 . அடுத்த ஆண்டில் அது 10 % பெருகுமானால் , 2011 – ல் மக்கள் தொகையைக் காண்க

 
 
 
 

21. If 12 % of an amount is Rs. 1080 , then the amount is

ஒரு தொகையின் 12 % என்பது Rs.1080 எனில் அத்தொகையைக் காண்க .

 
 
 
 

22. 30% apples out of 450 are rotten . How many apples are in good condition ?

450 ஆப்பிள்களில் 30 % அழுகி விட்டது எனில் நல்ல ஆப்பிள்களின் எண்ணிக்கை ?

 
 
 
 

23. What percent is 15 paise of 2 rupees 70 paise ?

2 ரூபாய் 70- பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம் ?

 
 
 
 

24. If an investment increases from Rs . 800 to Rs . 1,100 , what is the percentage of increase ?

ஒரு மூலதனம் ரூ .800 – லிருந்து ரூ . 1,100 – க்கு உயர்ந்தால் . எவ்வளவு சதவிகிதம் அது உயர்ந்தது ?

 
 
 
 

25. 15 % of the total number of biscuits in a bottle is 30. The total number of biscuits is

ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில் 15 % பிஸ்கட்டுகள் 30 எனில் , பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment