LCM & HCF – Aptitude Questions and Answers

LCF and HCF Questions and Answers

Topic Name LCM & HCF (மீ.சி.ம & மீ.பொ.வ)
No of Questions 40

Please enter your email:

1. Find the LCM of 2 x 3 x 5 x 7 and 3 x 5 x 7 x 11

மீ.பொ.ம. காண்க : 2 × 3 × 5 × 7, 3 × 5 × 7 × 11

 
 
 
 

2. HCF and LCM of two numbers are 2 and 154 respectively . If the difference between them in 8 find the sum of the two numbers

இரு எண்களின் மீ.பொ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன ?

 
 
 
 

3. LCM of two numbers is six times their HCF . If HCF is 12 and one number is 36 find the other number

இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில் , மற்றொரு எண்ணைக் காண்க

 
 
 
 

4. The GCD and LCM of two polynomials are  x +1 and x^{6}-1 respectively. If one of the polynomials is x³ +1 find the other.

இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x + 1 மற்றும் x^{6}-1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x³ +1 எனில் மற்றொன்றைக் காண்க.

 
 
 
 

5. H.C.F. of x² + 5x – 6, x² + 4x – 12, x² + 8x +12

x² + 5x – 6, x² + 4x – 12, x² + 8x +12 ஆகியவற்றின் மீ.பொ.வ யாது?

 
 
 
 

6. Find the LCM of 0.6, 9.6 and 0.12.

0.6, 9.6 மற்றும் 0.12 ன் மீ.பொ.ம. வைக் கண்டுபிடி .

 
 
 
 

7. Find the HCF of 48 , 96 , 528 , 1584 and 2016

48 , 96 , 528 , 1584 மற்றும் 2016 – ன் மீ.பொ.வ. – யை கண்டுபிடி

 
 
 
 

8. HCF of 2³, 3², 4, 5 ²and 15 is

2³, 3², 4, 5²மற்றும் 15 – ன் மீ.பொ.வ

 

 
 
 
 

9. If the ratio of two numbers is 3 : 4 and their H.C.F is 4 then their L.C.M is

இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மற்றும் அவைகளின் மீ.பொ.வ. 4 எனில் அவைகளின் மீ.பொ.ம.

 
 
 
 

10. Find the G.C.D. of x² + 2xy + y² , ( x + y ) ³ , 25 ( x² – y² ) .

x² + 2xy + y² , ( x + y ) ³ , 25 ( x² – y² ) -இன் மீ.பொ.வ காண்க

 
 
 
 

11. LCM of x³ – a³ and ( x – a ) ² is

x³ – a³ மற்றும் ( x – a ) ² ஆகியவற்றின் மீ.சி.ம. என்பது

 
 
 
 

12. Find the LCM of 12 ( x – 1 ) ³ and 15 ( x – 1 ) ( x + 2 ) ² .

12 ( x – 1 ) ³ மற்றும் 15 ( x – 1 ) ( x + 2 ) ² ன் மீ.சி.ம. காண்க .

 
 
 
 

13. Find the L.C.M. of 48 , 108 and 280 ?

48,108 மற்றும் 280 க்கு மீ.பொ.ம -ஐ காண்க

 
 
 
 

14. The H.C.F. of 2923 and 3239 is

2923 மற்றும் 3239 இவற்றின் மீ.பெ.வ.

 
 
 
 

15. The greatest number of four digits which is divisible by each one of the numbers 12 , 18 , 21 and 28 is

நான்கு இலக்க எண் ஒன்றை வகுக்கும் போது மீதி முறையே 12 , 18 , 21 மற்றும் 28 தருகின்ற மிகப்பெரிய எண்

 
 
 
 

16. The H.C.F. of two numbers is 16 and their L.C.M. is 160. If one of the numbers is 32 , then . the other number is

இரு எண்ணின் மீப்பெரு பொது மடங்கு 16 அவற்றின் மீச்சிறு பொது மடங்கு 160. 32 என்பது ஒரு எண் எனில் மற்றொரு எண்ணானது .

 
 
 
 

17. The LCM of two numbers is 6 times their HCF . The sum of the HCF and LCM is 210 , then HCF is equal to

இரண்டு எண்களின் மீ.சி.ம. ஆனது அவற்றின் மீ.பொ.வ. – ன் 6 மடங்கு . மேலும் மீ.சி.ம.மற்றும் மீ.பொ.வ. க்களின் கூடுதல் 210 எனில் மீ.பொ.வ. -ன் மதிப்பு

 
 
 
 

18. Find the least number which when divided by 24 , 32 and 36 leaves the remainders 19 , 27 and 31 respectively .

ஒரு எண்ணை 24 , 32 மற்றும் 36 ஆல் வகுக்கும் போது முறையே 19 , 27 மற்றும் 31 என்பன மீதியாக கிடைத்தால் அந்த எண்ணை காண் .

 
 
 
 

19. Find the greatest number of four digits exactly divisible by 15 , 21 and 27 .

15 , 21 மற்றும் 27 ஆகிய மூன்று எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க இயல் எண் எது ?

 
 
 
 

20. The GCD and LCM of two polynomials are x + 1 and x^{4}-1 respectively . If one of the polynomials is x² +1 , find other one.

இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம முறையே x + 1 மற்றும்x^{4}-1, மேலும் ஒரு பல்லுறுப்புக்கோவை x² +1 எனில் ,மற்றொன்றைக் காண்க.

 
 
 
 

21. Find the Highest Common Factor of 4p²q³r , 8p³q²r² , 16p²q^{4}

மீப்பெரு பொதுவகுத்தி காண்க 4p²q³r , 8p³q²r² , 16p²q^{4}

 
 
 
 

22. Find the least number which increased by 3 is exactly divisible by 10 , 12 , 14 , 16 .

எந்த சிறிய எண்ணுடன் 3 கூட்டினால் அது 10 , 12 , 14 மற்றும் 16 ஆல் வகுபடும் ?

 
 
 
 

23. The LCM of two numbers is 36 times that of their HCF . The product of the numbers is 3600 . Find their HCF .

இரண்டு எண்களின் மீ.சி.ம.வானது அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ. போல் 36 மடங்கு அவற்றின் பெருக்கற்பலன் 3600 எனில் அவற்றின் மீ.பொ.வ. என்ன ?

 
 
 
 

24. The H.C.F. and L.C.M. of two numbers are 50 and 250 respectively . If the first number is divided by 2 , the quotient is 50 , Find the second number

இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 50 மற்றும் 250. முதல் எண்ணை 2 – ல் வகுக்கும் போது ஈவு 50 எனில் இரண்டாவது எண்ணைக் காண் .

 
 
 
 

25. Find the L.C.M. of 35 a³c³b, 42 a³cb², 30 ac²b³

35 a³c³b,42 a³cb²,30 ac²b³  மீ.பொ.ம.

 
 
 
 

26. HCF of \frac{(x^{2}-9)(x-3)}{4} and \frac{x^{2}+6x+9}{8}

\frac{(x^{2}-9)(x-3)}{4} மற்றும் \frac{x^{2}+6x+9}{8} ஆகியவற்றின் மீ.பெ.வ எது ?

 
 
 
 

27. L.C.M. of \frac{2}{3} and \frac{5}{9} is

\frac{2}{3} மற்றும் \frac{5}{9} ஆகியவற்றின் மீ.பொ.ம. ( L.C.M. ) எது ?

 
 
 
 

28. The G.C.D and L.C.M. of the expression a^{k},a^{k+3},a^{k+5} ( k\epsilon N ) are respectively •

a^{k},a^{k+3},a^{k+5} ( k\epsilon N ) என்ற கோவையின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே

 
 
 
 

29. The LCM of two numbers is 48. The numbers are in the ratio of 2 : 3. Find the sum of the numbers

இரண்டு எண்களின் மீ.பொ.ம ( LCM ) 48 ஆகவும் , மேலும் அந்த எண்கள் 2 : 3 என்ற விகிதத்திலும் இருந்தால் , அந்த இரு எண்களின் கூட்டுத் தொகையானது எதற்கு சமமாக இருக்கும்?

 
 
 
 

30. The largest four digit number exactly divisible by 12 , 15 , 18 and 27 is

12,15,18 மற்றும் 27 – ஆல் வகுபடக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணானது

 
 
 
 

31. HCF of 2^{3}\times 3^{2}\times 5 ,2^{2}\times 3^{3}\times 5^{2} and 2^{4}\times 3\times 5^{3}\times 7

2^{3}\times 3^{2}\times 5 ,2^{2}\times 3^{3}\times 5^{2} மற்றும் 2^{4}\times 3\times 5^{3}\times 7 ஆகிய எண்களுக்கான மீ.பொ.வ ( HCF ) என்ன ?

 
 
 
 

32. The HCF of \frac{6}{7},\frac{5}{14},\frac{10}{21}

\frac{6}{7},\frac{5}{14},\frac{10}{21} ன் மதிப்பின் மீப்பெரு பொது வகு எண்ணானது ?

 
 
 
 

33. The ratio of two numbers is 3 : 4 and their H.C.F is 4. Find their L.C.M.

இரண்டு எண்கள் 3 : 4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன . அவற்றின் மீ.பொ.வ. 4 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்

 
 
 
 

34. Find the greatest Number , which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively ?

1657 மற்றும் 2037 ஐ வகுக்கக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க . அவ்வாறு வகுக்கும்போது அவை முறையே , 6 , 5 ஆகிய மீதியை தருகின்றன .

 
 
 
 

35. The H.C.F. of  \frac{2}{3},\frac{8}{9},\frac{64}{81},\frac{10}{27} is

\frac{2}{3},\frac{8}{9},\frac{64}{81},\frac{10}{27}  -ன் மீ .பொ. வ காண்

 
 
 
 

36. The smallest perfect square divisible by each of 6, 12 and 18 is

6, 12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க்க எண் ஆனது எது ?

 
 
 
 

37. Find the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case

6, 7, 8, 9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 என வரும் மிகச்சிறிய எண்ணினைக் காண்க .

 
 
 
 

38. The least number which when divided by 16 , 18 and 21 leaves the remainders 3,5 and 8 respectively is

16 , 18 மற்றும் 21 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி முறையே 3 , 5 மற்றும் 8 தருகின்ற மிகச் சிறிய எண்

 
 
 
 

39. The HCF of 4 x 27 x 3125 , 8 x 9 x 25 x 7 and 16 x 81 x 5 x 11 x 49 is

4 × 27 × 3125 , 8 × 9 × 25 × 7 மற்றும் 16 × 81 × 5 × 11 × 49 இன் மீப்பெறு பொது மடங்கை காண்க

 
 
 
 

40. Find the LCM of 3( a – 1 ) , 2( a – 1 )² , ( a² – 1 )

3( a – 1 ) , 2( a – 1 )² , ( a² – 1 ) – ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment