SFR College Recruitment 2021 – Apply Office Assistant @sfrcollege.edu.in

தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சிவகாசி

அரசு அனுமதிக்கப்பட்ட கீழ்க்காணும் நிரந்தர காலி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SFR College Recruitment Details

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் (Office Assistant)

நீராளர்

காவலர்

தோட்டக்காரர்

பெருக்குபவர்

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
அலுவலக உதவியாளர் 1
நீராளர் 1
காவலர் 2
தோட்டக்காரர் 1
பெருக்குபவர் 3

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் 10th
நீராளர்  

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவலர்
தோட்டக்காரர்
பெருக்குபவர்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு ரேசன் கடையில் வேலை வாய்ப்பு

அங்கன்வாடி வேலை

கோயம்புத்தூர் போஸ்ட் ஆபீஸ் வேலை


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பத்துடன் கீழ்காணும் ஆவணங்களின் நகலை இணைத்து செயலாளர், எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

  1. படிப்பிற்கான சான்றிதழ்
  2. ஜாதி சான்றிதழ்
  3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முழுமையான கல்வித் தகுதியுடன் பதிவு செய்த புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை
  4. சுய விலாசமிட்ட அஞ்சலக உறை
  5. மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட ஆதரவற்ற விதவை சான்றிதழ்

ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடம் மற்றும் இனங்களுக்கு விண்ணப்பிக்கும்போது தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் பணியிடம் மற்றும் இனங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி

20.11.2021

SFR College Recruitment 2021 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
 விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

மீன்வளத் துறையில் வேலை

மாவட்ட நல சங்கத்தில் வேலை

Leave a Comment