Tamilnadu BCG Vaccine Laboratory Recruitment 2021 | Technical Officer

தமிழ்நாடு BCG தடுப்பூசி ஆய்வக ஆட்சேர்ப்பு 2021

Tamilnadu BCG Vaccine Laboratory Recruitment 2021

பதவியின் பெயர்

தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer)

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

நிர்வாக அதிகாரி (Administrative Officer)

கால்நடை மருத்துவர் (Veterinary Officer)

சம்பளம் 

பதவியின் பெயர் சம்பளம்
தொழில்நுட்ப அதிகாரி Rs.36750/-
தொழில்நுட்ப உதவியாளர் தரம் I Rs.29400/-
தொழில்நுட்ப உதவியாளர் தரம் II Rs.29400/-
தொழில்நுட்ப உதவியாளர் தரம் III Rs.19170/-
தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II Rs.21210/-
நிர்வாக அதிகாரி Rs.29400/-
கால்நடை மருத்துவர் Rs.36750/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
தொழில்நுட்ப அதிகாரி M.Sc or M.Pharm
தொழில்நுட்ப உதவியாளர் தரம் I M.Sc or M.Pharm
தொழில்நுட்ப உதவியாளர் தரம் II M.Sc or M.Pharm
தொழில்நுட்ப உதவியாளர் தரம் III 10th pass
தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II 10th pass /ITI
நிர்வாக அதிகாரி Graduate
கால்நடை மருத்துவர் B.V.Sc

காலிப்பணியிடம்

23

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் –  தமிழ்நாடு


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு


தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணலின் போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணத்தின் சுய சான்றொப்பப்பட்ட நகல்கலை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

நேர்காணலுக்கான இடம்

BCG Vaccine Laboratory, 110, 33 Feet Road,  Manickam lane,  Anna Salai, Guindy, Chennai – 600 032 (Near King Institute, Guindy, Chennai)

நேர்காணலுக்கான தேதி

பதவியின் பெயர் நேர்காணலின் தேதி மற்றும் நேரம்
தொழில்நுட்ப அதிகாரி 01.10.2021

(9 am to 11 am)

தொழில்நுட்ப உதவியாளர் தரம் I
தொழில்நுட்ப உதவியாளர் தரம் II 01.10.2021

(1 pm to 3 pm)

தொழில்நுட்ப உதவியாளர் தரம் III
தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் தரம் II
நிர்வாக அதிகாரி 04.10.2021

(9 am to 11 am)

கால்நடை மருத்துவர்

Tamilnadu BCG Vaccine Laboratory Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு (1230 vacancy)

கல்வி துறையில் வேலைவாய்ப்பு


 

Leave a Comment