OFB Recruitment 2021 | Apply 84 Technician and Graduate Apprentice @ www.ofb.gov.in

யுத தொழிற்சாலை வாரியத்தில் வேலைவாய்ப்பு

Ordnance Factory Board

OFB Recruitment 

பதவியின் பெயர்

Technician Apprentice, Graduate Apprentice

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Technician Apprentice (டிப்ளமோ) Diploma
Graduate Apprentice (பட்டயப்படிப்பு) B.E / B.Tech

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
Technician Apprentice (டிப்ளமோ) 72
Graduate Apprentice (பட்டயப்படிப்பு) 12
மொத்த காலிபணியிடம் 84

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Technician Apprentice (டிப்ளமோ) Rs.3542/-
Graduate Apprentice (பட்டயப்படிப்பு) Rs.4984/-

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

பணியிடம் –

திருச்சி, தமிழ்நாடு


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் ஆஜராகும் முன் அப்ரண்டிஸ்ஷிப் போர்டல்  www.mhrdnats.gov.in இல் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்கள் ( அசல் சான்றிதழ் ) +2 ஜெராக்ஸ் காப்பி மற்றும் அப்ரண்டிஸ்ஷிப் போர்டில் பதிவின் அத்தாட்சியுடன் 01.10.2021 – ல் சரிபார்ப்புக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1. S.S.L.C / X வது மதிப்பெண் பட்டியல்

2. H.S.C. /  XII வது மதிப்பெண் பட்டியல்

3.பொறியியல் / டிப்ளமோ மதிப்பெண் பட்டியல்

4 . அசல் அல்லது தற்காலிகமான பொறியியல்/டிப்ளமோ சான்றிதழ்.

5. ஜாதி சான்றிதழ்.

6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -3 எண்ணிக்கை

7. அசல் புகைப்படம் ID- ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் /வாக்காளர் அடையாள அட்டை

தேர்வு செய்யும் முறை

ஆவண சரிபார்ப்புக்கு பிறகு பொறியியல் / டிப்ளமோ படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

OFB Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு (1230 vacancy)

கல்வி துறையில் வேலைவாய்ப்பு


 

Leave a Comment