Child Welfare Committee Recruitment 2021

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

Child Welfare Committee Recruitment 2021

இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Child Welfare Committee Recruitment Details

பதவியின் பெயர்

உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்

காலிப்பணியிடம்

various

சம்பளம்

Rs.9000/-

கல்வித் தகுதி

10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, முதுநிலை கணினி இயக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

29.09.2021

பணியிடம் – ராமநாதபுரம், தமிழ்நாடு


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம்  – 623 503 என்ற முகவரிக்கு 29.09.2021 க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Child Welfare Department Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்பபடிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

 

Leave a Comment