மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! மாத சம்பளம் ரூ.34000

கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Dental Surgeon, Urban Health Manager/ Sector Health Nurse, Auxiliary Nurse Midwifery, Physiotherapist, CeMONC Security, Pain and Palliative Care Worker, Audiometrician, Speech Therapist, Multipurpose Hospital Worker, Operation Theatre Assistant, Radiographer, Dental Assistant,

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Dental Surgeon 01
Urban Health Manager/ Sector Health Nurse 01
Auxiliary Nurse Midwifery 02
Physiotherapist 01
CeMONC Security 01
Pain and Palliative Care Worker 01
Audiometrician 01
Speech Therapist 01
Multipurpose Hospital Worker 08
Operation Theatre Assistant 02
Radiographer 02
Dental Assistant 01
மொத்தம் 22

சம்பளம்:

பதவி சம்பளம்
Dental Surgeon Rs. 34,000/-
Urban Health Manager/ Sector Health Nurse Rs. 25,000/-
Auxiliary Nurse Midwifery Rs. 14,000/-
Physiotherapist Rs. 13,000/-
CeMONC Security Rs. 8,500/-
Pain and Palliative Care Worker Rs. 8,500/-
Audiometrician Rs. 17,250/-
Speech Therapist Rs. 17,000/-
Multipurpose Hospital Worker Rs. 8,500/-
Operation Theatre Assistant Rs. 11,200/-
Radiographer Rs. 13,300/-
Dental Assistant Rs. 13,800/-

கல்வித் தகுதி:

8th, 10th, 12th, Degree, Diploma, BDS

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 03.01.2023 மாலை 5.45 மணி

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பெங்ருகூர் ரோடு, கள்ளக்குறிச்சி 606 213” என்ற முகவரிக்கு 03.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment