கோயம்புத்தூர் சமூக நல அலுவலகத்தில் வேலை! மாத சம்பளம் ரூ.10000

கோயம்புத்தூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சமூக நல அலுவலகம் (District Social Welfare Office)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

பாதுகாவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
பாதுகாவலர் 01
மொத்தம் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
பாதுகாவலர் Rs. 10,000/-

கல்வித் தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

ஆவின் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலை!

வயது வரம்பு:

18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:

கோயம்புத்தூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.12.2022 மாலை 5.00 மணி

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The District Social Welfare Officer,
District Social Welfare Office, Old Collectorate Building, Coimbatore -641018. Phone : 0422 2305126”
என்ற முகவரிக்கு 30.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment