ஆவின் வேலைவாய்ப்பு 2023 முகவர்

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (Tamilnadu Co-operative Milk Producers’ Federation Limited)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

முகவர்

காலியிடங்கள்:

பல்வேறு காலி பணியிடங்கள்

ஆவின் சம்பளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு

Amazon Content Associate Job 2022

கல்வித் தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

வயது வரம்பு:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது.

பணியிடம்:

திருப்பூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையுமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், திருமதி சரண்யா மேலாளர் (விற்பனை) 9080294484, டாக்டர் சுரேஷ் மேலாளர் (விற்பனை) 9865254885 என்ற எண்ணில் அலுவலரை தொடர்பு கொள்ளவும் என ஆவின் பொது மேலாளர் திரு நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment