திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை! மாத சம்பளம் ரூ.18500

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

நாதஸ்வரம்

தவில்

தாளம்

சுருதி

உதவி அர்ச்சகர்

இலை விபூதிபோத்தி

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
நாதஸ்வரம் 01
தவில் 01
தாளம் 01
சுருதி 01
உதவி அர்ச்சகர் 01
இலை விபூதிபோத்தி 01

சம்பளம்:

பதவி சம்பளம்
நாதஸ்வரம் Rs.19500 – 62000
தவில் Rs.18500 – 58600
தாளம் Rs.18500 – 58600
சுருதி Rs.18500 – 58600
உதவி அர்ச்சகர் Rs.15900 – 50400
இலை விபூதிபோத்தி Rs.15900 – 50400

கல்வித் தகுதி:

தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 27.01.2023 மாலை 5.45 மணி

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் – 628215, தூத்துக்குடி மாவட்டம் தொலைபேசி எண்: 04639-242221 “ என்ற முகவரிக்கு 21.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment