Tamil Nadu Post Office Recruitment 2022 | Skilled Artisans

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

Tamil Nadu Post Office Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Skilled Artisans

காலிப் பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Skilled Artisans 07
மொத்த காலி பணியிடங்கள் 07

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Skilled Artisans Rs.19900 – 63200/-

கல்வித் தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI முடிந்திருக்க வேண்டும்.

பணியிடம்

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் – Rs.100/-

தேர்வு கட்டணம் – Rs.400/-

SC/ST/Women – கட்டணம் கிடையாது

வயது வரம்பு

18 வயது முதல் 30 வயது வரையுள்ள ஆண்-பெண் விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு

SC – 5 years

OBC – 3 years

தேர்வு செய்யும் முறை

Competitive Trade Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருப்பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு Speed Post அல்லது Registered Post மூலம் அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

09.01.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

Tamil Nadu Post Office Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Similar Jobs

 போஸ்ட் ஆபீஸில் 4500 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment