கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு
KVB – Karur Vysya Bank Limited
கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள Sales & Service Associates பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
KVB Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Sales & Service Associates
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
Sales & Service Associates | பல்வேறு காலி பணியிடங்கள் |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Sales & Service Associates | Rs. 15,000 to Rs.18000/- |
கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Sales & Service Associates | Any Degree + தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் |
பணியிடம்
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
21 to 28 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.12.2022
KVB Recruitment 2022
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதி மற்றும் இடம் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in (career) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
KVB Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | நிபுணர்