தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

TNSTC – Tamil Nadu State Transport Corporation

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNSTC Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Graduate Apprentice

Diploma Apprentice

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Graduate Apprentice 169
Diploma Apprentice 177
மொத்த காலிப்பணியிடம் 346

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Graduate Apprentice Rs. 9,000/-
Diploma Apprentice Rs. 8,000/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Graduate Apprentice Degree in Engineering or Technology
Diploma Apprentice Diploma in Engineering or technology

பணியிடம்

சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பயிற்சி (Apprentice) விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

18.12.2022

Tamil Nadu State Transport Corporation Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
BOAT SR Portal login and Apply Link  Click here
NATS Portal login and Apply Link
Click here

முக்கிய அரசு வேலைகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு

சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment