இந்து சமய அறநிலையத்துறை வேலை! அறங்காவலர்

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

அறங்காவலர்

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி

கல்வித் தகுதி:

அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரிய தகுதி மற்றும் தகவின்மை குறித்து இணைஆணையர் / உதவி ஆணையர் / சம்பந்தப்பட்ட ஆய்வாளர் அலுவலகங்களில் விவரம் அறிந்துக்கொள்ளலாம்.

✓ சமூக நல அலுவலகத்தில் வேலை

✓ ஆவின் வேலைவாய்ப்பு

✓ ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

பணியிடம்:

திருச்சி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 09.01.2023 தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இணைஆணையர், இந்துசமய அறநிலையத்துறை, தெப்பக்குளத்தெரு, நீலகிரீஸ்வரர்தோப்பு, திருவானைக்காவல், திருச்சி-05.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

1. விண்ணப்பப்படிவங்களை கீழ்க்கண்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

(i) இணைஆணையர் அலுவலகம், இந்துசமயஅறநிலையத்துறை, திருச்சி.

(ii) உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி.

(iii) ஆய்வாளர்அலுவலகம், இந்துசமய அறநிலையத்துறை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், இலால்குடி, தொட்டியம்.

(iv) சம்பந்தப்பட்ட திருக்கோயில்கள்

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment