தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (Tamil Nadu State Rural Livelihood Mission)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

மாவட்ட வள வல்லுநர் (District Resource Person)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
மாவட்ட வள வல்லுநர் 01
மொத்தம் 01

சம்பளம்:

ஒரு நாளைக்கு Rs. 2,000 முதல் Rs. 3,500 வரை சம்பளம்

கல்வித் தகுதி:

பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு

வயது வரம்பு:

24 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

பணியிடம்:

தூத்துக்குடி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.01.2023 மாலை 5.45 மணி

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை / திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5.45  வரை நேரிலோ அல்லது இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ 10.01.2023 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment