அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023! மாத சம்பளம் ரூ.15000

தமிழ்நாடு அங்கன்வாடி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை (Integrated Child Development Services)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

முதன்மை அங்கன்வாடி பணியாளர்

குறு அங்கன்வாடி பணியாளர்

அங்கன்வாடி உதவியாளர்

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி

கல்வித் தகுதி:

முதன்மை அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறு அங்கன்வாடி பணியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

முதன்மை அங்கன்வாடி பணியாளர்: 25 வயது முதல் 35 வயது வரை

குறு அங்கன்வாடி பணியாளர்:25 வயது முதல் 35 வயது வரை

அங்கன்வாடி உதவியாளர்: 20 வயது முதல் 35 வயது வர40

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முதன்மை அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் Click here
குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் Click here
அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம் Click here

Leave a Comment