Tamilnadu BCG Vaccine Laboratory Recruitment 2021 | Technical Officer

தமிழ்நாடு BCG தடுப்பூசி ஆய்வக ஆட்சேர்ப்பு 2021 Tamilnadu BCG Vaccine Laboratory Recruitment 2021 பதவியின் பெயர் தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) நிர்வாக அதிகாரி (Administrative Officer) கால்நடை மருத்துவர் (Veterinary Officer) சம்பளம்  பதவியின் பெயர் சம்பளம் தொழில்நுட்ப அதிகாரி Rs.36750/- தொழில்நுட்ப உதவியாளர் தரம் I Rs.29400/- தொழில்நுட்ப உதவியாளர் தரம் II Rs.29400/- தொழில்நுட்ப உதவியாளர் தரம் III Rs.19170/- தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் … Read more

OFB Recruitment 2021 | Apply 84 Technician and Graduate Apprentice @ www.ofb.gov.in

ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் வேலைவாய்ப்பு Ordnance Factory Board OFB Recruitment  பதவியின் பெயர் Technician Apprentice, Graduate Apprentice கல்வித் தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி Technician Apprentice (டிப்ளமோ) Diploma Graduate Apprentice (பட்டயப்படிப்பு) B.E / B.Tech காலிப்பணியிடம் பதவியின் பெயர் காலிப்பணியிடம் Technician Apprentice (டிப்ளமோ) 72 Graduate Apprentice (பட்டயப்படிப்பு) 12 மொத்த காலிபணியிடம் 84 சம்பளம் பதவியின் பெயர் சம்பளம் Technician Apprentice (டிப்ளமோ) Rs.3542/- Graduate … Read more

TNHRCE Recruitment 2022 | Apply Junior Assistant, Office Assistant Post

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு TNHRCE Recruitment 2022 : Post : தட்டச்சர், டிக்கெட் விற்பனையாளர், காவலர், தூர்வை, துப்புரவுப் பணியாளர் | சம்பளம் Rs.18500 TNHRCE Recruitment – Hindu Religious & Charitable Endowments Department இராமநாதபுரம் மாவட்டம் , இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர் தட்டச்சர் டிக்கெட் … Read more

Child Welfare Committee Recruitment 2021

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு Child Welfare Committee Recruitment 2021 இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Child Welfare Committee Recruitment Details பதவியின் பெயர் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் காலிப்பணியிடம் various சம்பளம் Rs.9000/- கல்வித் தகுதி 10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, முதுநிலை கணினி இயக்க … Read more

Anna University Recruitment 2021 | Clerk, Assistant, Peon

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு Anna University Recruitment Details பதவியின் பெயர் Professional Assistant – I Clerical Assistant Peon சம்பளம் பதவியின் பெயர் சம்பளம் Professional Assistant -I Rs.797/- per day Clerical Assistant Rs.470/- per day Peon Rs.410/- per day கல்வித் தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி Professional Assistant -I B.E / B.Tech (Any Branch) Clerical Assistant Any Degree Peon 8 … Read more

Assam Rifles Recruitment 2021 Apply Online for 1230 Group B & C Vacancies

Assam Rifles Recruitment 2021 Assam Rifles Technical and Tradesman Recruitment Details பதவியின் பெயர் Group B and Group C Post (Clerk, Assistant, Surveyor, Mechanic) காலிப்பணியிடம் மொத்த காலிப்பணியிடம் – 1230 பணியிடம் – தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா,அசாம், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், etc… சம்பளம் Rs.25000 (Approximate) கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்ப கட்டணம் SC/ST/Female/Ex-servicemen – கட்டணம் … Read more

Tamilnadu Post Office Recruitment 2022 – @tamilnadupost.nic.in

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு Tamilnadu Post Office Recruitment 2022 Details அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் முகவர் காலி பணியிடம் Various சம்பளம் Rs.15000 கல்வித்தகுதி பதவியின் பெயர் கல்வித் தகுதி முகவர் 10 ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச … Read more

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 – @www.tncsc.tn.gov.in

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு TNCSC – Tamilnadu Civil Supplies Corporation TNCSC Vellore Recruitment 2022 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர்கள் மற்றும் பருவகால காவலர் தற்காலிகமாக பணிபுரிய வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். Tamil Nadu Civil Supplies Corporation … Read more

LIC Recruitment 2021 | Direct Marketing Executive | Salary Rs.20000

LIC HFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Recruitment Of Direct Marketing Executive LIC HFL நிறுவனத்தில் காலியாக உள்ள Direct Marketing Executive (நேரடி சந்தைப்படுத்தல் நிர்வாகி) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. LIC Recruitment Details பதவியின் பெயர் Direct Marketing Executive (நேரடி சந்தைப்படுத்தல் நிர்வாகி) சம்பளம் Rs.20000 கல்வித் தகுதி Bachelor’s degree in any discipline. (ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம்) காலிப்பணியிடம் Various பணியிடம் சொந்த ஊரிலேயே … Read more

Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2021 – @tnerc.gov.in

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு (Tamil Nadu Electricity Regulatory Commission) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNERC Recruitment Details பதவியின் பெயர் Personal Assistant (தனி உதவியாளர்) Assistant (உதவியாளர்) சம்பளம் பதவியின் பெயர் சம்பளம் Personal Assistant (தனி உதவியாளர்) Rs.47000 Assistant (உதவியாளர்) Rs.26000 கல்வித் தகுதி Graduate (பட்டம்) காலிப்பணியிடம் 03 பணியிடம் தமிழ்நாடு விண்ணப்ப கட்டணம் கட்டணம் … Read more