வேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | கால்நடை ஆலோசகர்

வேலூர் ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Aavin – Vellore Co-op Milk Producers Union Limited 

வேலூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Vellore Aavin Recruitment 2022 Details

பதவியின் பெயர்

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
கால்நடை ஆலோசகர் 01
மொத்த காலி பணியிடங்கள் 01

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
கால்நடை ஆலோசகர் Rs.43000/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
கால்நடை ஆலோசகர் B.V.Sc & AH with Computer Knowledge

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

பணியிடம்

வேலூர்

வயது வரம்பு

வயது வரம்பு கிடையாது

வேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்

07.12.2022 at 11.00 AM

நேர்காணல் நடைபெறும் இடம் 

Administrative Office, Vellore DCMPU Ltd. (AAVIN), Sathuvachari, Vellore.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Vellore Aavin Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

முக்கிய வேலைகள்

✓ வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு (02.12.2022)

✓ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு (30.11.2022)

✓ மாபெரும் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

 சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு (30.11.2022)

✓ TNPSC நிதியாளர் வேலைவாய்ப்பு (10.12.2022)

Leave a Comment