12ம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலை!

Assistant Data Entry Operator

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (DCPU) வகை: தமிழ்நாடு அரசு வேலை பணி: Assistant Data Entry Operator காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம்: Rs.11,916/- கல்வித் தகுதி: 1. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. தட்டச்ச தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலைகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. … Read more

வேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | கால்நடை ஆலோசகர்

ஆவின் வேலைவாய்ப்பு 2023

வேலூர் ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Aavin – Vellore Co-op Milk Producers Union Limited  வேலூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Vellore Aavin Recruitment 2022 Details பதவியின் பெயர் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) காலிப்பணியிடம் பதவியின் பெயர் காலிப் பணியிடம் கால்நடை ஆலோசகர் 01 மொத்த காலி பணியிடங்கள் 01 சம்பளம் பதவியின் பெயர் சம்பளம் … Read more