வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு
Income Tax Department
வருமான வரித்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Income Tax Recruitment 2022 Details
பதவியின் பெயர்
Income Tax Inspector
Tax Assistant
MTS
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் | காலிப் பணியிடம் |
Income Tax Inspector | 01 |
Tax Assistant | 05 |
MTS | 18 |
மொத்த காலிப் பணியிடங்கள் | 24 |
சம்பளம்
பதவியின் பெயர் | சம்பளம் |
Income Tax Inspector | Rs.9300 – Rs.34800/- |
Tax Assistant | Rs.5200 – Rs.20200/- |
MTS | Rs.5200 – Rs.20200/- |
கல்வித் தகுதி
10th, Any Degree
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
வயது வரம்பு
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Income Tax Inspector | 18 to 30 years |
Tax Assistant | 18 to 27 years |
MTS | 18 to 25 years |
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 02.12.2022
Income Tax Recruitment 2022 Selection Process
தேர்வு செய்யும் முறை
சிறந்த விளையாட்டு வீரரை (Sports Person) அடிப்படையாகக்கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் இருக்கின்றதா என உறுதி செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Income Tax Recruitment 2022 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய வேலை வாய்ப்புகள்
✓ இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு (25.11.2022)
✓ ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு (25.11.2022)
✓ அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு (19.12.2022)