இந்து சமய அறநிலையத்துறை வேலை சம்பளம் Rs.18500

இந்து சமய அறநிலையத்துறை வேலை வேலைவாய்ப்பு

Arulmigu Thiyagaraja Swamy Temple Recruitment 2022 Details

சென்னை, திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜசுவாமி திருகோயிலில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

ஓட்டுநர்

தபேதார்

உதவி மின் பணியாளர்

வேதபராயணம்

காவலர்

உதவி சுயம்பாகம்

உதவி பரிசாரகம்

சமையலர்

சமையல் உதவியாளர்

துப்புரவாளர்

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
ஓட்டுநர் 01
தபேதார் 01
உதவி மின் பணியாளர் 01
வேதபராயணம் 01
காவலர் 02
உதவி சுயம்பாகம் 02
சமையலர் 01
சமையல் உதவியாளர் 01
உதவி பரிசாரகம் 01
துப்புரவாளர் 01
மொத்த காலிப்பணியிடம் 12

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
ஓட்டுநர் Rs.18500 – 58600/-
தபேதார் Rs.15900 – 50400/-
உதவி மின் பணியாளர் Rs.16600 – 52400/-
வேதபராயணம் Rs.15700 – 50000/-
காவலர்  Rs.15900 – 50400/-
உதவி சுயம்பாகம் Rs.10000 – 31500/-
உதவி பரிசாரகம் Rs.10000 – 31500/-
சமையலர் Rs.10000 – 31500/-
சமையல் உதவியாளர் Rs.6900 – 21500/-
துப்புரவாளர் Rs.4200 – 12900/-

கல்வித் தகுதி

ஓட்டுநர் : 8ம் வகுப்பு தேர்ச்சி

தபேதார் : 8ம் வகுப்பு தேர்ச்சி

உதவி மின் பணியாளர் : ITI

வேதபராயணம் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவலர் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

உதவி சுயம்பாகம் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

உதவி பரிசாரகம் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சமையலர் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சமையல் உதவியாளர் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவாளர் : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பணியிடம்

திருவொற்றியூர், சென்னை

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

21 to 45 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

19.12.2022, 5.45 PM

TNHRCE Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை -19 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Arulmigu Thiyagaraja Swamy Temple Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்

 வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்! Amazon Work From Home Jobs 2022

தமிழக அரசு கல்வி துறையில் வேலைவாய்ப்பு (Vacancy 1895)

ஆதார் ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment