தமிழக அரசு கல்வி துறையில் வேலைவாய்ப்பு 2023! 1895 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு 2023

Tamil Nadu Government Arts & Science Colleges

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNGASA Recruitment 2023 Details

பதவியின் பெயர்

Guest Lecturer (கௌரவ விரிவுரையாளர்கள்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Guest Lecturer 1895

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Guest Lecturer Rs. 20,000/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Guest Lecturer  Masters Degree, M.Phil, Ph.D

விண்ணப்ப கட்டணம்

SC/ ST – Rs.100/-

ஏனையோர் – Rs. 200/-

பணியிடம்

தமிழ்நாடு முழுவதும்

வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

29.12.2022

தமிழக அரசு கல்வி துறையில் வேலைவாய்ப்பு 2023!

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNGASA Recruitment 2023 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

முக்கிய வேலைகள்

ரயில்வே வேலைவாய்ப்பு!

தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு!

நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு!

Leave a Comment