இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு

SIDBI – Small Industries Development Bank of India

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SIDBI Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Assistant Manager in Grade ‘A’ in General Stream

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
Assistant Manager 100

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
Assistant Manager Rs.28150 – 70,00/ –

கல்வித் தகுதி

1. Post-Graduation Degree in any discipline (Preferably from Commerce / Economics / Management subject) from an institute / University recognized by the University Grant Commission (UGC) / Central Government

OR

2. Bachelors’ Degree in Law / Bachelors’ Degree in Engineering (Preferably Civil / Electrical / Mechanical);

OR

3. CA / CS / CWA / CFA / CMA OR Ph.D. from Institutions recognized by GOI/UGC.

பணியிடம்

இந்தியா

விண்ணப்ப கட்டணம்

SC/ST/PwBD – Rs.175/-

ஏனையோர் – Rs.1100/-

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 28 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

03.01.2023

SIDBI Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SIDBI Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

அரசு வேலைவாய்ப்புகள்

 ஆதார் ஆணையத்தில் வேலை!

போஸ்ட் ஆபீஸில் 4500 காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலை!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment