தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலை!

National Institute of Rural Development and Panchayati Raj Recruitment 2022

NIRDPR – National Institute of Rural Development and Panchayati Raj

பதவியின் பெயர்

Senior Consultant (Capacity Building & Training)

Senior Consultant (Research & Documentation)

Project Training Manager

Project Associate (MIS)

காலிப் பணியிடம்

பதவி காலியிடம்
Senior Consultant (Capacity Building & Training) 01
Senior Consultant (Research & Documentation) 01
Project Training Manager 01
Project Associate (MIS) 01
மொத்தம் 04

சம்பளம்

பதவி சம்பளம்
Senior Consultant (Capacity Building & Training) Rs. 1,20,000/-
Senior Consultant (Research & Documentation) Rs. 1,20,000/-
Project Training Manager Rs. 50,000/-
Project Associate (MIS) Rs. 40,000/-

கல்வித் தகுதி

B.E/B.Tech, Master degree

பணியிடம்

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

General/OBC/EWS – Rs.300/-

SC/ST/PWD – கட்டணம் கிடையாது

வயது வரம்பு

18 to 50 years

NIRDPR Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் முதலில் http://career.nirdpr.in/ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட்-அவுட் (Print out) மற்றும் டிமாண்ட் டிராஃப்டுடன் (Demand Draft) கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Assistant Director,

Recruitment Cell, Administration (Section-I),

National Institute Of Rural Development & Panchayati Raj,

Rajendranagar, Hyderabad -500 030.

விண்ணப்பிக்க கடைசி நாள்

10.12.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

NIRDPR Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Similar Jobs

Leave a Comment