தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்
TNCDW – Tamil Nadu Corporation for Development of Women (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்)
பதவியின் பெயர்
Manager, Assistant Project Officer, Executive, Young Professional, Consultant, Project Executive, Project Manager, Financial Advisor cum Company Secretary, State Programme Manager / Senior Technical Expert
காலிப்பணியிடம்
மொத்த காலி பணியிடம் – 78
சம்பளம்
Rs.22,750 to 80000/-
கல்வித் தகுதி
Graduate, Post Graduate, MBA, CA or ICWA, B.E/ B.Tech
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
பணியிடம்
தமிழ்நாடு முழுவதும்
வயது வரம்பு
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
22.12.2022
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
TNCDW Recruitment 2023 Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய வேலைகள்
✓ தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு!