தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் 500 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department)

வகை:

அரசு வேலை

பணி:

Graduate Apprentice

Technician Apprentice

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Graduate Apprentice 355
Technician Apprentice 145
மொத்தம் 500

சம்பளம்:

பதவி சம்பளம்
Graduate Apprentice Rs.9,000
Technician Apprentice Rs.8,000

கல்வித் தகுதி:

Graduate Apprentice: BE/B.Tech

Technician Apprentice: Diploma

வயது வரம்பு:

அப்ரண்டிஸ் விதிப்படி

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

மார்க் அடிப்படையில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

16.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு
Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

 வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 97 காலியிடங்கள் அறிவிப்பு!

சற்றுமுன் மத்திய அரசில் 577 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலை!

12ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! Data Entry Operator, MTS

Leave a Comment