வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 97 காலியிடங்கள் அறிவிப்பு!

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) உலக வங்கியின் நிதியுடன் செயல்படும் திட்டம். இந்தத் திட்டம் ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்டதாகும். தமிழக கிராம சூழலை மறுசீரமைக்க வெவ்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

Tamil Nadu Rural Transformation Project (TNRTP)

வகை:

அரசு வேலை

பணி:

Project Executive

Young Professional

District Executive Officer

Executive Officer

Block Team Leader

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Project Executive 56
Young Professional 30
District Executive Officer 02
Executive Officer 03
Block Team Leader 06
மொத்தம் 97

சம்பளம்:

பதவி சம்பளம்
Project Executive Rs. 20,000/-
Young Professional Rs. 45,000/-
District Executive Officer Rs. 75,000/-
Executive Officer Rs. 35,000/-
Block Team Leader Rs. 30,000/-

கல்வித் தகுதி:

ICWA, Degree, Masters Degree, MBA

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 53 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

02.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment