12ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! Data Entry Operator, MTS

BECIL காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

BECIL – Broadcast Engineering Consultants India Limited

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Data Entry Operator

MTS

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Data Entry Operator 06
MTS 05
மொத்தம் 11

சம்பளம்:

பதவி சம்பளம்
Data Entry Operator Rs.20,384/-
MTS Rs.18,834/-

கல்வித் தகுதி:

Data Entry Operator: Degree

MTS: 12th Pass

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

இந்தியா

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

03.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

சற்றுமுன் தமிழ்நாடு அரசு 4188 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!

Leave a Comment