இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! அலுவலக உதவியாளர்

தர்மபுரி, இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 07

சம்பளம்:

மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

பணியிடம்:

தர்மபுரி, தமிழ்நாடு

வயது வரம்பு: 

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.03.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு
Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment