தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தேசிய நலக் குழுமத்தில் வேலை!

தேசிய நலக் குழுமத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தேசிய நலக் குழுமம் (National Health Mission)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Data Entry Operator, Security (SNCU), MPHW, Sanitary Worker, Security

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Data Entry Operator 01
Security (SNCU) 01
MPHW 02
Sanitary Worker 01
Security 02
மொத்தம்  07

சம்பளம்:

பதவி சம்பளம்
Data Entry Operator Rs. 10,000/-
Security (SNCU) Rs. 8,500/-
MPHW Rs. 5,000/-
Sanitary Worker Rs. 5,000/-
Security Rs. 6,300/-

கல்வித் தகுதி:

Data Entry Operator: Degree

Security (SNCU): தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

MPHW: 8ம் வகுப்பு தேர்ச்சி

Sanitary Worker: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Security: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

ஆவின் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலை!

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:

மதுரை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம்.

முதல்வர்,

அரசு இராசாசி மருத்துவமனை,

மதுரை-20,

பிரிவு பொது-8 (G8).

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment