மாத ரூ.30000 சம்பளத்தில் திருவள்ளூர் சமூக நல அலுவலகத்தில் வேலை!

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சமூக நல அலுவலகம் (District Social Welfare Office)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

பதவி சம்பளம்
பாதுகாப்பு அலுவலர் Rs. 30,000/-

கல்வித் தகுதி:

M.A. Sociology / Social Work / Psycology with computer knowledge.

ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)

ஆவின் வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலை!

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்:

திருவள்ளூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி தகுதிகளுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 044-29896049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

Leave a Comment