திருவள்ளூர் மாவட்டம், சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society)
வகை:
பணி:
IT Coordinator, Dental Assistant, Sector Health Nurse/ Urban Health Manager, Account Assistant, Data Entry Operator, Auxiliary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse, Multi Purpose Hospital Worker, RBSK Pharmacist,
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
IT Coordinator | 1 |
Dental Assistant | 4 |
Sector Health Nurse/ Urban Health Manager | 5 |
Account Assistant | 2 |
Data Entry Operator | 1 |
Auxiliary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse | 8 |
Multi Purpose Hospital Worker | 2 |
RBSK Pharmacist | 1 |
மொத்தம் | 24 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
IT Coordinator | Rs. 21,000/- |
Dental Assistant | Rs. 13,800/- |
Sector Health Nurse/ Urban Health Manager | Rs. 25,000/- |
Account Assistant | Rs. 16,000/- |
Data Entry Operator | Rs. 13,500/- |
Auxiliary Nurse Mid Wives (ANM)/ Urban Health Nurse | Rs. 14,000/- |
Multi Purpose Hospital Worker | Rs. 8,000/- |
RBSK Pharmacist | Rs. 15,000/- |
கல்வித் தகுதி:
10th, 12th, Degree, D.Pharm/ B.Pharm, ANM, DGNM, B.Sc in Nursing, BE/ B.Tech, MCA, B.Sc/ M.Sc Nursing, B.Com.
✓ ரேஷன் கடை வேலைவாய்ப்பு! (Vacancy 450)
✓ தமிழ்நாடு அஞ்சல் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!
✓ கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு
வயது வரம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்:
திருவள்ளூர், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.01.2023 மாலை 5.45 மணி
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ” நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 54/5. ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம் PIN : 602 001. PH No : 044-27661562″ என்ற முகவரிக்கு 09.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |