சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023! மாத சம்பளம் ரூ.90,000

சென்னை மாநகராட்சி காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்:

சென்னை மாநகராட்சி (Chennai Corporation)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

Obstetrician / Gynaecologist

Paediatrician

General Surgeon

Anaesthetist

Orthopaedic Surgeon

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Obstetrician / Gynaecologist 11
Paediatrician 09
General Surgeon 13
Anaesthetist 12
Orthopaedic Surgeon 01
மொத்தம் 46

சம்பளம்:

மாத சம்பளம் – Rs. 90,000/-

கல்வித் தகுதி:

MBBS/ MD, Post Graduation Diploma

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

சென்னை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

22.02.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Member Secretary, Chennai City Urban Health Mission,
Public Health Department, Ripon Builing,Chennai-600003.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

✓ சற்றுமுன் தமிழ்நாடு அரசு 4188 காலியிடங்கள் அறிவிப்பு!

✓ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 காலியிடங்கள் அறிவிப்பு!

✓ 8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை

✓ இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 

Leave a Comment