தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (Tamil Nadu State Transport Corporation (TNSTC))

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Driver (ஓட்டுநர்)

Driver cum Conductor (நடத்துனர்)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Driver 122
Driver cum Conductor 685
மொத்தம் 807

சம்பளம்:

பதவி சம்பளம்
Driver Rs. 17,700 – 56,200/-
Driver cum Conductor

கல்வித் தகுதி:

Driver:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Driver cum Conductor:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 24 years

அதிகபட்ச வயது – 40 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.02.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

சற்றுமுன் தமிழ்நாடு அரசு 4188 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!

இந்தியன் வங்கியில் 203 காலியிடங்கள் அறிவிப்பு!

✓ IDBI வங்கியில் 114 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment