திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
வகை:
பணி:
Office Assistant
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Office Assistant | 01 |
மொத்தம் | 01 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Office Assistant | Rs. 15,700/- |
கல்வித் தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 34 years
பணியிடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
மேற்குறிப்பிட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே உள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
வட்டார வளர்ச்சி அலுவலகம் (அருகில்),
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
வேங்கிக்கால், திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் – 606 604
விண்ணப்பிக்க கடைசி நாள்:
10.03.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு |
Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.
✓ வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 97 காலியிடங்கள் அறிவிப்பு!
✓ சற்றுமுன் மத்திய அரசில் 577 காலியிடங்கள் அறிவிப்பு!
✓ தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!
✓ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலை!
✓ 12ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! Data Entry Operator, MTS