சென்னை மாநகராட்சி காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம்:
சென்னை மாநகராட்சி (Chennai Corporation)
வகை:
பணி:
Obstetrician / Gynaecologist
Paediatrician
General Surgeon
Anaesthetist
Orthopaedic Surgeon
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Obstetrician / Gynaecologist | 11 |
Paediatrician | 09 |
General Surgeon | 13 |
Anaesthetist | 12 |
Orthopaedic Surgeon | 01 |
மொத்தம் | 46 |
சம்பளம்:
மாத சம்பளம் – Rs. 90,000/-
கல்வித் தகுதி:
MBBS/ MD, Post Graduation Diploma
வயது வரம்பு:
வயது வரம்பு இல்லை
பணியிடம்:
சென்னை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
22.02.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
The Member Secretary, Chennai City Urban Health Mission,
Public Health Department, Ripon Builing,Chennai-600003.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
✓ சற்றுமுன் தமிழ்நாடு அரசு 4188 காலியிடங்கள் அறிவிப்பு!
✓ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 காலியிடங்கள் அறிவிப்பு!
✓ 8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை