கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
வகை:
பணி:
Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Block Coordinator | 03 |
மொத்தம் | 03 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Block Coordinator | Rs.12000/- |
கல்வித் தகுதி:
Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 28 years
பணியிடம்:
கன்னியாகுமரி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கல்வி தகுதி, வயது, அனுபவம் சான்று ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம் (2வது தளம்),
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – 629001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
10.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.