இந்து சமய அறநிலையத்துறை வேலை! இளநிலை உதவியாளர், தட்டச்சர்

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்து சமய அறநிலையத்துறை (Hindu Religious & Charitable Endowments Department)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

முதல்வர்

உதவிப் பேராசிரியர்

இளநிலை உதவியாளர் / தட்டச்சர்

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி

கல்வித் தகுதி:

முதல்வர் – Ph.D

உதவிப் பேராசிரியர் – Ph.D

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் – 10th

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.02.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எண் 12/3, எஸ் ஜே அவன் நியூ அவென்யூ, கொளத்தூர், சென்னை – 99.

விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் முன் அனுபவ சான்று நகல் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பத்தையும் அதன் மின் நகல் (Soft Copy) கல்லூரி செயலருக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாகவும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: akascoffice2021@gmail.com

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

tnhrce Chennai
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
தமிழ்நாடு அரசு வேலைகள் Click here

Leave a Comment