8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

ஓட்டுநர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
ஓட்டுநர் 01
மொத்தம் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
ஓட்டுநர் Rs. 19,500 – 62,000/-

கல்வித் தகுதி:

ஓட்டுநர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் 5 அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 42 years

பணியிடம்:

நாமக்கல், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

திறன் சோதனை, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் – 637 003.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.01.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment