LIC ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
LIC – Life Insurance Corporation (ஆயுள் காப்பீட்டு நிறுவனம்)
வகை:
அரசு வேலை
பணி:
Apprentice Development Officers (ADO)
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Apprentice Development Officers | 9294 |
மொத்தம் | 9294 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Apprentice Development Officers | Rs. 30650 – 90205/- |
கல்வித் தகுதி:
Any Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 30 years
பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST – Rs.100/-
ஏனையோர் – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
கட்டம்-I: முதல்நிலைத் தேர்வு
கட்டம்-II: முதன்மைத் தேர்வு
கட்டம்-III: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
10.02.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.